தொற்றா நோய்களுக்கான பரிசோதனைக் கொள்கை
தொற்றா நோய்களுக்கான பரிசோதனைக் கொள்கை
- தொற்றா நோய்களுக்கான (NCD) இந்தியாவின் செயல்பாட்டில் பரிசோதனை ஒரு முக்கிய அங்கமாகும்.
- அரசு நடத்தும் பரிசோதனை நடவடிக்கைகளில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
- இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான ஆபத்துக் காரணிகள் முன்கூட்டியே பரிசோதிக்கப்படுகின்றன.
- முன்கூட்டியே கண்டறிதல் மூலம் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உடல் ஊனம் ஆகியவற்றைத் தடுக்க முடிகிறது.



