மாரடைப்பு
மாரடைப்பு
- உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒருவருக்கு இதய-இரத்த நாள நோய்கள் (CVD), குறிப்பாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பு, ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
- இது ஆபத்து காரணிகளின் காரணமாக இரத்த நாளங்கள் குறுகி அல்லது அடைபட்டு, இரத்த ஓட்டம் குறைவதால்ஏற்படுகிறது.


