உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்
  • புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கவும் / நிறுத்தவும்.
  • உப்பு உட்கொள்ளுதலைக் குறைக்கவும் – அதிகபட்சம் ஒரு நாளைக்கு 1 தேக்கரண்டி (5 கிராம்).
  • அதிகப்படியான காபி, தேநீர், குளிர்பானங்கள், அதிக கொழுப்பு/எண்ணெய் உள்ள உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் உட்கொள்வதைக் குறைக்கவும்.
  • DASH உணவுமுறை (DASH Diet) பரிந்துரைக்கப்படுகிறது.
  • BMI-க்கு ஏற்ப ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும்.
  • தொடர்ச்சியான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
  • வழக்கமான இரத்த அழுத்தக் கண்காணிப்பு (BP Monitoring/Screening) செய்யவும்.
  • சிகிச்சைத் திட்டத்தை முறையாகப் பின்பற்றவும்.

Funded By

Collaborators

Contact Number

Address

321, 322 & 323 Third Floor Somdatt Chamber – 2, 9 Bhikaji Cama Place, New Delhi Delhi – 110066