ஆபத்து காரணிகள் (Risk Factors):
ஆபத்து காரணிகள் (Risk Factors):
- அதிக உடல் எடை (Overweight)
- புகைப்பிடித்தல் (Smoking)
- அதிகப்படியான மதுபானப் பயன்பாடு (Excess Alcohol Intake)
- ஆரோக்கியமற்ற உணவுமுறை (Unhealthy Diet)
- நீரிழிவு நோய் (Diabetes)
- உயர் இரத்த அழுத்தம் (Hypertension)
- குடும்பத்தில் இதே போன்ற நோய் வரலாறு (Family History)
- வயது (Age)
எச்சரிக்கை அறிகுறிகள் (Warning Signs):
- குமட்டல் மற்றும் வாந்தி
- 30 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் மார்பு வலி, இடது கைக்கு பரவி, வலி நிவாரணிகளால் குறையாமல் இருப்பது
- அதிகமாக வியர்த்தல்
- சுயநினைவு இழத்தல்
- தோள், முதுகு, கழுத்து அல்லது தாடையில் வலி
- மூச்சுத் திணறல்


