உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்
- புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கவும் / நிறுத்தவும்.
- உப்பு உட்கொள்ளுதலைக் குறைக்கவும் – அதிகபட்சம் ஒரு நாளைக்கு 1 தேக்கரண்டி (5 கிராம்).
- அதிகப்படியான காபி, தேநீர், குளிர்பானங்கள், அதிக கொழுப்பு/எண்ணெய் உள்ள உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் உட்கொள்வதைக் குறைக்கவும்.
- DASH உணவுமுறை (DASH Diet) பரிந்துரைக்கப்படுகிறது.
- BMI-க்கு ஏற்ப ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும்.
- தொடர்ச்சியான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
- வழக்கமான இரத்த அழுத்தக் கண்காணிப்பு (BP Monitoring/Screening) செய்யவும்.
- சிகிச்சைத் திட்டத்தை முறையாகப் பின்பற்றவும்.


