ஆபத்து காரணிகள் (Risk Factors):

ஆபத்து காரணிகள் (Risk Factors):

ஆபத்து காரணிகள் (Risk Factors):

  • அதிக உடல் எடை (Overweight)
  • புகைப்பிடித்தல் மற்றும் அதிகப்படியான மதுபானப் பயன்பாடு
  • ஆரோக்கியமற்ற உணவுமுறை – அதிக கொழுப்பு உட்கொள்ளுதல்
  • நீரிழிவு நோய் (Diabetes)
  • உயர் இரத்த அழுத்தம் (Hypertension)
  • உடல் செயல்பாடு இல்லாமை (Lack of Physical Activity)

எச்சரிக்கை அறிகுறிகள் (Warning Signs):

  • திடீர் பலவீனம்: முகம், கை அல்லது காலில், குறிப்பாக உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை ஏற்படுதல்.
  • ஒரு கண்ணில் பார்வை மங்குதல் அல்லது பார்வை இழப்பு
  • தலைச்சுற்றல் அல்லது திடீரென கீழே விழுதல்
  • திடீரென ஏற்படும் கடுமையான தலைவலி
  • பேச்சு மற்றும் கேட்கும் திறன் இழப்பு

Funded By

Collaborators

Contact Number

Address

321, 322 & 323 Third Floor Somdatt Chamber – 2, 9 Bhikaji Cama Place, New Delhi Delhi – 110066