பரிசோதனைக்கான வழிமுறைகள்

பரிசோதனைக்கான வழிமுறைகள்

பரிசோதனைக்கான வழிமுறைகள்
  • விரலின் பக்கவாட்டிலோ அல்லது மேற்புறத்திலோ லான்செட்டால் குத்தவும். விரலைப் பிழிய வேண்டாம். முதல் துளி இரத்தத்தைத் துடைத்துவிட்டு, அடுத்த துளி இரத்தத்தை டெஸ்ட் ஸ்ட்ரிப்பின் மேற்பகுதி/விளிம்பில் வைக்கவும்.
  • இரத்தப்போக்கு நிற்கும் வரை விரலின் மீது பஞ்சை அழுத்திப் பிடிக்கவும். பீப் ஒலி வரும் வரை காத்திருந்து, திரையில் காட்டப்படும் எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.
  • அளவீட்டைப் பதிவு செய்த பிறகு கருவியை அணைக்கவும்.
  • பயன்படுத்திய ஊசியை (Lancet) Sharps Bin-ல் மற்றும் பயன்படுத்திய டெஸ்ட் ஸ்ட்ரிப்பை Waste Bin-ல் போடவும். குளுக்கோமீட்டரைச் சுத்தம் செய்யவும். தேவையெனில், அந்த நபரை சரியான சுகாதார நிலையத்திற்கு பரிந்துரைக்கவும்.

Funded By

Collaborators

Contact Number

Address

321, 322 & 323 Third Floor Somdatt Chamber – 2, 9 Bhikaji Cama Place, New Delhi Delhi – 110066