அறிகுறிகள்
அறிகுறிகள்

பிற அறிகுறிகள்:
- கடுமையான தலைவலி
- மார்பு வலி
- சுவாசிப்பதில் சிரமம் / மூச்சுத் திணறல்
- பார்வை மங்குதல் அல்லது பிற பார்வை மாற்றங்கள்
- காதுகளில் இரைச்சல் / ஒலி கேட்பது
அந்த நபருக்கு இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றும் உயர் இரத்த அழுத்தமும் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.


