சமூகத்தின் மீதான தாக்கம்
சமூகத்தின் மீதான தாக்கம்
- மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே சுகாதாரப் பராமரிப்பைப் பெறுகின்றனர்.
- நோய் தீவிரமடைவதற்கு முன்பே, நோய் மற்றும் அதன் அபாயங்கள் குறித்து அறிந்துகொள்கின்றனர்.
- பயணம் மற்றும் மருத்துவமனைச் செலவுகளுக்காக செய்யும் செலவு குறைகிறது.
- சமூகத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும், சுகாதாரப் பராமரிப்பில் மக்களின் பங்கேற்பும் அதிகரிக்கிறது.



